இந்தியா

அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது, டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை  உள்ளிட்டவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு, தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் பிரதமர் மோடி, டிரம்புடனான உரையாடலின் போது குறிப்பிட்டார்.

Comment here