இந்தியா

எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறையால் எந்த தீர்வையும் கொண்டு வர முடியாது. அது நிரூபிக்கப்பட்டு உள்ளது. முன்னேற்றத்திற்கு அமைதி மிகவும் தேவைப்படுகிறது. நமக்கு பதற்றம் இருந்தால் எதிலும் கவனம் செலுத்த முடியாது.

எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அமைதியான வாழ்க்கை, அமைதியான நாடு மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் மனிதகுலம் மகிழ்ச்சியுடன் செழிப்பாக வாழ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Comment here