கிரிக்கெட்விளையாட்டு

கடைசி 20 ஓவர் போட்டி – புனேயில் இன்று நடக்கிறது

கடைசி 20 ஓவர் போட்டி - புனேயில் இன்று நடக்கிறது

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்றிரவு நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Comment here