தமிழ்நாடு

சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ.75 லட்சம் நிதி – முதல்-அமைச்சர்

சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூ.75 லட்சம் நிதி - முதல்-அமைச்சர்

புத்தகம் என்பது ஒரு அலங்காரப் பொருள் அல்ல. அது நம்மை நேர்மையான வழியில் வாழ்வதற்கு வழி நடத்துகின்ற தோழன். புத்தகங்கள் இல்லையெனில், மனிதகுலம் இத்தகைய வளர்ச்சியை கண்டிருக்க முடியாது.

இந்தப் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற அரசின் நிதி தேவை என்று வலியுறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் இருந்து இந்த புத்தகக் கண்காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறேன்.

Comment here