உலகம்

டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், போர் தொடுக்கும் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜனநாயக கட்சி கொண்டு வந்த தீர்மானம்  பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

Comment here