கிரிக்கெட்விளையாட்டு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Comment here