இந்தியா

நதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு – மத்திய மந்திரி

நதிகள் இணைப்புக்கு மாநிலங்கள் ஒத்துழைக்க மறுப்பு - மத்திய மந்திரி

மத்திய ஜல சக்தி துறை இணை மந்திரி ரத்தன்சிங் கடாரியா, மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்துக்கு வந்தார். விவசாயத்துக்கு தண்ணீரை திறம்பட பயன்படுத்துவது குறித்த பயிலரங்கத்தில் பங்கேற்று பேசினார்.

நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு செய்துள்ளது.

இணைக்கக்கூடிய வகையில் பல்வேறு நதிகள் உள்ளன. அவற்றில் 4 நதிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாராக உள்ளது. ஆனால், மாநில அரசுகள் ஒத்துழைக்க மறுக்கின்றன.

Comment here