இந்தியா

நிர்பயா: குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந் தேதி தூக்கு தண்டனை டெல்லி கோர்ட்டு உத்தரவு

நிர்பயா: குற்றவாளிகள் 4 பேருக்கு 22-ந் தேதி தூக்கு தண்டனை டெல்லி கோர்ட்டு உத்தரவு

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவை கற்பழித்து கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று கூடுதல் செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.

Comment here