உலகம்

நேபாளத்தில் குண்டு வெடிப்பு

நேபாளத்தில் குண்டு வெடிப்பு

நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு காவலர் மற்றும் இரண்டு பொது மக்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

Comment here