இந்தியா

பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்ல உள்ளதாக தகவல்

பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்ல உள்ளதாக தகவல்

பிரதமர் மோடி விரைவில் சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப்பயணமாக செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனது சுற்றுப்பயணத்தின் போது சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து இரு தரப்பு  உறவுகள் குறித்து பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பயணத்தின் போது, வளைகுடா நாடுகள் ஏற்பாடு செய்துள்ள முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிலும் பங்கேற்பார் எனத் தகவல்கள் கூறுகின்றன.  சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

Comment here