சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி!

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி!

ஐஸ்வர்யா லட்சுமி படகு ஓட்டும் பயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இதை வைத்து பூங்குழலி வேடத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலில் பூங்குழலிதான் படகோட்டும் பெண்ணாக வந்து ராஜராஜசோழனை காப்பாற்றுவார்.

ஐஸ்வர்யா லட்சுமி படகோட்டும் பயிற்சி எடுப்பதால் அவர் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

Comment here