சிந்தனை

மலர்கள் மலரும் நேரங்களை பார்த்து கடிகாரம் இல்லாத காலத்தில் நேரத்தை அறிந்தது எப்படி ???

sendhamarainews.com

மலர்கள் (உபயோகிக்கும் காலம்) 

1.தாமரை மலர் – 7 நாட்கள்
2.அரளிமலர்      – 3 நாட்கள்
3.தாழம் பூ           – 5 நாட்கள்
4.சண்பகம்           – 1 நாள்
5.விஷ்னுகிரந்தி – 3 நாள்
6.வில்வ பத்திரம் – 6 மாதங்கள்
7. துளசி                 – 3 மாதங்கள்

பஞ்ச வில்வம் 
1. வில்வம்
2.கிளுவைப் பத்திரம்
3.மாவிலங்கை
4.விளா
5.நொச்சி

அந்தி மந்தாரை மலந்தால்  மாலை 6.00 மணி , மல்லிகை மலந்தால்  மாலை 7.00 மணி , பாரிஜாதம் மலர்ந்தால் மணி 8.00 மணி, மாதவி புஷ்பம் மலந்தால் இரவு 9.00 மணி , நன்றாக இருட்டி இருட்டு ஆட்சி செய்யும் போது இரவு 12.00 மணிக்கு மலரும் பூ இருவாச்சி , காலை 6,00 மணிக்கு சூரியன் உதிக்க அத்துடன் மலர்வது தாமரை.

இவ்வாறு மலர்கள் மலர்வதைக் கொண்டு பண்டைகாலத்தில்  நேரத்தை கணக்கிட்டு அறிந்த கொண்டனர்.

உதயகால பூஜைக்கு ஏற்ற மலர்கள்

நந்தியாவட்டை, சிரியாவர்த்தம், வெள்ளெருக்கு, வெண்தாமரை, புன்னை.

நண்பகலில் பூஜைக்கு ஏற்ற மலர்கள்

செந்தாமரை, செங்கழுநீர், செவ்வரளி, செங்கடம்பு.
சாயரட்சையில் , அர்த்தசாம காலத்தில் பூஜைக்குரிய மலர்கள்
வெள்ளெருக்கு, வெள்ளரளி, பிச்சி பூ, மந்தாரை, புன்னை, மல்லிகை, முல்லை, மனோரஞ்சிதம்,

Comment here