தமிழ்நாடு

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் – முதல்-அமைச்சர் வழங்கினார்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் - முதல்-அமைச்சர் வழங்கினார்

10 மாவட்டங்களில் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2019-20-ம் கல்வியாண்டிற்கு முதற்கட்டமாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வி.எம்.ராஜலட்சுமி, க.பாண்டியராஜன், எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comment here