இந்தியா

வளைகுடா பகுதியில் போர் பதற்றம் தணிய இந்தியா விருப்பம்

வளைகுடா பகுதியில் போர் பதற்றம் தணிய இந்தியா விருப்பம்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஷ்குமார் கூறும்போது, “வளைகுடா பகுதியில் விரைவில் போர் பதற்றம் தணிய வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகிறது.

அந்த பிராந்தியத்தின் முக்கிய நாடுகளுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சூழ்நிலையை இந்தியா மிகவும் உண்ணிப்பாக கண்காணித்து வருகிறது” என்றார்.

Comment here