சினிமா

விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்

விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேசும் புதிய படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார்.இதில் நாயகனாக ஆதி நடிக்கிறார். நாகேஷ் கூகுனூர் இயக்குகிறார்.

இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக கீர்த்தி சுரேஷ் கடும் உடற்பயிற்சிகள் செய்து ஒல்லியாக மாறி இருக்கிறார்.

கதாபாத்திரத்துக்காக வீட்டிலும் பயிற்சி எடுத்து வந்தார். தற்போது படத்தில் வரும் கீர்த்தி சுரேசின் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர்.

இந்த படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மேக்கப் இல்லாமல் இருக்கிறார். படம் முழுவதும் மேக்கப் இல்லாமலேயே நடிப்பதாக கூறப்படுகிறது.

Comment here